உலக சாதனை முயற்சி மறைத்த ஊடகங்கள் - Agnipuratchi

உலக சாதனை முயற்சி மறைத்த ஊடகங்கள்

Share This

உலக சாதனை முயற்சி!!!

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் செய்தித்தாள் வாசித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

470 மையங்களில், 2177 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1 இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதன்மூலம் 2003ல் கலிபோர்னியாவில் 75 ஆயிரம் மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages