ஜெ.குரு உடல் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது - Agnipuratchi

ஜெ.குரு உடல் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

Share This

  ஜெ.குரு உடல் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

 இன்று வண்டலூர் கிராம தேவதை இரணியம்மன் கோவிலில் மாவீரன் ஜெ.குரு உடல் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் பூ.வ.கி.வாசு பாமக, மாநில வன்னியர் சங்க து.தலைவர் கணேசமூர்த்தி பாமக, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கண்டிகை பத்மநாபன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஊனை எம்.எம் நித்யா பா.ம.க, வண்டலூர் கிளை செயலாளர் உதய குமார் மற்றும் கிளை தலைவர் சேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடு : வண்டலூர் கிளை பா.ம.க

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages