நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட தயாராகிறது ஜெம் நிறுவனம் என ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மாற்று இடம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்
ஜெம் நிறுவன முதுநிலை அதிகாரியும் செய்தி தொடர்பாளருமான ஹரி பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் ஹைட்ரோகார்பன் திட்டப்பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கும் என நம்பிக்கை இல்லை.திட்டத்தை தொடங்க தாமதமாவதால் இழப்பு அதிகரிக்கிறது
என தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மாற்று இடம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்
ஜெம் நிறுவன முதுநிலை அதிகாரியும் செய்தி தொடர்பாளருமான ஹரி பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு முதல் வெற்றி என சமுக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment