கர்நாடக சட்டபேரவையை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாரதி ஜனதா கட்சி - Agnipuratchi

கர்நாடக சட்டபேரவையை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாரதி ஜனதா கட்சி

Share This

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 104,உறுப்பினர்களும் காங்கிரஸ் 78 உறுப்பினர்களும் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இதர கட்சிகள் 3 உறுப்பினர்களும் வெற்றி பெற்ற நிலையில் தொங்கு சட்ட சபை உருவாகிய நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்த நிலையில் கர்நாடக ஆளுநர் பா. ஜ.க வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சட்டபேரவை உறுப்பினர் குதிரை பேரத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்திலும் எதிர்கட்சிகளை பலவிணைபடுத்தி அரசுக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் கலந்துகொண்டும் (அ) கலந்துகொல்ளாமலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா. ஜ. க. முயற்சி செய்கிறது. நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவரும்போது உறுப்பினர்களை பிரிந்தாலும் சுழ்சியை கடைபிடிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages