திருப்பூர் மாவட்டம் கொங்கு தேசம் நாடார் சங்க நிறுவனத் தலைவர் பனங்காடு ராஜேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் அத்திக்காடு சுப்பிரமணியம் ஆகியோர் 17 மே 2018 அன்று பாமகவின் துணை பொது செயலாளர் பொங்கலூர் மணிகண்டன் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகள் விரைவில் மருத்துவர் ராமதாசு அவர்களை சந்தித்து அனைவருக்கும் உரிய பொறுப்புகளை வழங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அல்போன்சா பாலு, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.இந்த இணைப்பு விழாவில் உடன் வடக்கு மாவட்டச் செயலாளர் வ.கொ.பிரதீப் குமார், மாநில அமைப்பு துணைத் தலைவர் ஜெ.பி. ராஜேந்திரன், திருப்பூர் வடக்கு தொகுதி அமைப்பு செயலாளர் ஜி.வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.
Tags
# அரசியல்
Share This
About agnipuratchi@gmail
அரசியல்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment