வருங்கால தமிழகம் யாருக்கு? என்ற புத்தகத்தை மருத்துவர் இராமதாசு வெளியிட்டார் - Agnipuratchi

வருங்கால தமிழகம் யாருக்கு? என்ற புத்தகத்தை மருத்துவர் இராமதாசு வெளியிட்டார்

Share This

சென்னையில் இன்று (06.05.18) காலை 11மணிக்கு  வருங்கால தமிழகம் யாருக்கு? என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மருத்துவர் திரு.இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டார் இந்த நூலை என்.எல்.ராஜா பெற்றுக்கொண்டார்  இந்நிகழ்ச்சியில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையம்  இயக்குனர் திலகபாமா. சீனிவாச அய்யங்கார். பி.டி.ஐ.நிறுவனதின் முன்னாள் முதன்மை செய்தியாளர் எஸ். இராமசுவாமி தொழில்  அதிபர் சுரேஷ்பாபு. நூல் ஆசிரியர் இரா. சுதாமன். ஸ்ரீராம் அய்யார். மற்றும் முக்கிய விருந்தினர் ஏராளமான கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages