ஒரு விவசாயின் மகன் IAS மருத்துவர் அய்யாவிடம் ஆசிபெற்றார் - Agnipuratchi

ஒரு விவசாயின் மகன் IAS மருத்துவர் அய்யாவிடம் ஆசிபெற்றார்

Share This

ஒரு விவசாயி மகன் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சின்னக்கல் லந்தல் கிராமம் சேர்ந்த  பச்சையப்பன் கவுண்டர்
w/o குமாரி மகன் ப.யுவராஜ், இ,ஆ,ப IAS. அவர்கள்
மருத்துவர் அய்யா அவர்களிடம் வாழ்த்து பெற்றார். இவருடைய தந்தை ஆடு மேய்ப்பவர்
அம்மா, விவசாய கூலி வேலை செய்துவருகிறார்கள். இவர்கள்
குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள், இவர் அரசு பள்ளிகளில் படித்தவர் முதல் முயற்சியிலே வெற்றிபெற்றவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages