தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவினை மீறி, பங்கு விலைகளை நிர்ணயம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 46 (4), மற்றும் 47A (1) (c) ன் உட்பிரிவின் கீழ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு அபராதம் 6கோடி ரூபாய் அபராதம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment