தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து! பா.ம.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - Agnipuratchi

தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து! பா.ம.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Share This

இடஒதுக்கீட்டு போராட்டம் குறித்து பாரதி ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவறாக சித்தரிகத்து மருத்துவர் அய்யா குறித்தும் பேசியதை கண்டித்து.!கண்டன ஆர்ப்பாடட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாதவரம் நகராட்சி எதிரில் மாநில துணை பொது செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் நடைபெற்றது உடன் மாநில பொது குழு உறுப்பினர் ஏ.ஆர் டில்லிபாபு மாவட்ட செயலாளர்கள் ஞானப்பிரகாஷம். எம்.கே. பிரகாஷ். அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன். சண்முகம். மாநில பொருப்பாளர்கள் இரா. ஏ. குமார் என்.வி. சீனிவாசன் சு.செல்வகுமார். ஜெய்ரமேஷ். ஜெ.குமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏரலாமானோர் கலந்துக்ககொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages