பரளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Agnipuratchi

பரளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Share This

தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியககுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 71 அடியை உள்ளது. எனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages