சைலண்டாக கீங் ஆக காய் நகர்த்தும் பாமக! - Agnipuratchi

சைலண்டாக கீங் ஆக காய் நகர்த்தும் பாமக!

Share This

சைலண்டாக கீங் ஆக காய் நகர்த்தும் பாமக!

சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு இளைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் பலர் வந்திருந்தனர். அவ்விழாவில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில் அவர் உரையாடியது கவனிக்கத்தக்கது. பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தனது வட்டத்தைப் பெரிதாக்கி கொண்டே வருகிறார் டாக்டர் அன்புமணி. சாதாரண மக்களிடம் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளதாகச் சமூகவலைத்தளத்தில் பலர் பேசிக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages