செளமியா அன்புமணி பெற்ற விருது - Agnipuratchi

செளமியா அன்புமணி பெற்ற விருது

Share This

"விருது பெற்ற  திருமதி செளமியா அன்புமணி அவர்கள்"

நியூயார்கில் ஐ.நா மன்றம் நடத்திய 62-வது உலக பெண்கள் மாநாட்டில் பங்கேற்று
பெண்கள் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து கருத்துக்களை பதிவு செய்த தமிழகத்தின் ஒரே பெண்மணி திருமதி திருமதி.சௌமியா அன்புமணி அவர்களுக்கு பாராட்டுதல் விருது வழங்கும் விழா அரிமா 324A1 மாவட்டம் சார்பாக சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages