உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். - Agnipuratchi

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.

Share This

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Dr.NK.Gobinath B.S.M.S
     (CENCER SPECIALIST)
       9444522298,
        9445226034.

Kidney Failure : கத்திரிக்காய்

Paralysis : கொத்தவரங்காய்

Insomnia : புடலங்காய்

Hernia : அரசாணிக்காய்

Cholesterol : கோவைக்காய்

Asthma : முருங்கைக்காய்

Diabetes : பீர்கங்காய்

Arthritis : தேங்காய்

Thyroid : எலுமிச்சை

High BP : வெண்டைக்காய்

Heart Failure : வாழைக்காய்

Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும்    ஆளைக் கொல்லும்.

*போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

*சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

*எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

*வாழை வாழ வைக்கும்

*அவசர சோறு ஆபத்து

*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

*கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

*குடல் புண் நலம் பெறஅகத்திக்கீரை

*கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

*சித்தம் தெளிய வில்வம்

*சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

*சூட்டை தணிக்க கருணை கிழங்கு

*ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

*தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

*தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

*பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

*மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

*வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

*வாத நோய் தடுக்க அரைக் கீரை

*வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

*பருமன் குறைய முட்டைக்கோஸ்

*பித்தம் தணிக்க நெல்லிக்காய்

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

*நலம் உடன் வாழ்வோம்...

ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages