பாமக கோட்டையாக மாறும் கொங்கு மண்டலம் - Agnipuratchi

பாமக கோட்டையாக மாறும் கொங்கு மண்டலம்

Share This

திருப்பூரில் தொழிலாளர்கள் பா ம க வில்  இணைந்தனர்  "பாட்டாளி தொழிற்சங்கம்" தொடங்க முடிவு "
பாமக சார்பில் திருப்பூரில் பாட்டாளி  தொழிற்சங்கம்  தொடங்க முடிவு செய்து அதற்கான  பல்வேறு  தொழில்களில்  பணியாற்றும்  தொழிலாளர்கள் இன்று முறைப்படி பாமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். விரைவில் மருத்துவர் ராமதாசு அவர்களை சந்தித்து நிர்வாகிகள் நியமனச் சான்று பெற முடிவு செய்யப்பட்டது. இன்று நடந்த கட்சியில் இணையும் நிகழ்வில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் பாமக துணைத்தலைவர் மாநில துணைப் பொதுச் செயலாளர் அல்போன்சா பாலு, திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் கிரீஷ் சரவணன்,  வடக்கு மாவட்ட மாநில அமைப்பு துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages