19 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் - Agnipuratchi

19 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம்

Share This

19 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் விவரம்:

*திருவாரூர் எஸ்.பி.மயில்வாகனன் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமனம்.

*மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன் கடலூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.

*சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பர்வேஸ்குமார் வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்.

*வேலூர் மாவட்ட எஸ்.பி. பகலவன் சென்னை போக்குவரத்து (வ) காவல் துணை ஆணையராக நியமனம்.

*தி.மலை மாவட்ட எஸ்.பி.,பொன்னி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.

*திருவள்ளூர் எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி திருவண்ணாமலை எஸ்.பி யாக நியமனம்.

*சென்னை போக்குவரத்து (வ) டி.எஸ்.பி., மகேந்திரன் தமிழ்நாடு 5-வது பட்டாலியன் எஸ்.பியாக நியமனம்.

*ராஜசேகர் கமாண்டன்ட் எஸ்.பியாக நியமனம்.

*சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சிவகுமார் நியமனம்.

*கோவை எஸ்.பி.,மூர்த்தி சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி,யாக நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages