எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு - Agnipuratchi

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Share This

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதியான சத்தியநாராயணன் முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு நீதிபதி சத்யநாராயணன் ஒத்தி வைத்தார். மேலும், 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தினமும் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு⚖ வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages