நண்பர்கள் நலமன்றம் சார்பாக 26.08.2018 அன்று பத்து மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் வன்னியர் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டு விழா. - Agnipuratchi

நண்பர்கள் நலமன்றம் சார்பாக 26.08.2018 அன்று பத்து மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் வன்னியர் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டு விழா.

Share This

சென்னையில் கடந்த 33 ஆண்டுகளாக இயங்கிவரும் சென்னை நண்பர்கள் நலமன்றம் ஆண்டுதோரும் பத்து மற்றும் +2 வில் அதிக மதிப்பெண்கள் பெறும் வன்னியர் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறது. அதேப் போன்று இந்த ஆண்டு வரும் 26.08.2018 காலையில் சென்னையில் பசுமைத்தாயகத்தின் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி ராமதாசு அவர்கள் தலைமையில் பரிசளிப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் மற்றும் +2 ல் 1100 க்கு மேல் மதிப்பெண் பெற்ற வன்னியர் மாணவர்கள் உடனே தங்களது மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகிய மூன்றையும் கீழ்க்கண்ட முகவரிக்கு 15.08.2018 க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The Secretary
Chennai Nanbargal Nalamandram
39/22, Pillaiyar Koil Street
Saidapet
Chennai-600 015
Phone; 044-24322858

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages