நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதியிலும் வெற்றிபெறும்- முதல்வர் - Agnipuratchi

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதியிலும் வெற்றிபெறும்- முதல்வர்

Share This

மதுரை பாண்டிகோவிலில் நடந்த அதிமுக சாதனை விளக்க சைக்கிள் பேரணி தொடக்க கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய முதல்வர், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்"என்று கூறினார். ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தினகரன் கட்சிக்காக என்ன செய்தார்⁉ என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த சைக்கிள் பேரணி மூலம் முதன்முதலாக அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages