மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்குதேசம் எம்.பி. ஜெய்தேவ் கல்லா முன்மொழிந்து பேசினார். மோடி அரசு வெற்று வாக்குறுதிகளைஅளித்து ஆந்திராவை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் ஆந்திர மக்கள் மோடியால் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்தது அநியாயம் என்றும் எம்.பி. ஜெய்தேவ் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவையில் அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு -சுமித்ரா மகாஜன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment