ஒரிசா மாநிலத்தின் மது ஒழிப்பு போராளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மச்சரன் நாயக்
வயது 92 அவர்கள் இன்று மருத்துவர் ராமாதாஸ் அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தார்.
பத்மச்சரன் நாயக் 30 வருடம் மேலாக மதுவுக்கு ஏதிராக போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment