பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க முடிப்பதற்காக 5 ஆயிரம் புலனாய்வு கருவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வாங்கியுள்ளது.தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேசன்களுக்கு தலா 5 கருவிகள் வழங்கப்படும். ஒவ்வொரு கருவியிலும்,தலா 200 முதல் 300 ரூபாய் மதிப்பிலான சோதனை குழாய்கள், கண்ணாடி பாட்டில்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் ரத்தம், விந்தணு உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்.எப்போது சேகரிக்கப்பட்டது,விசாரணை அதிகாரி மற்றும் :female-doctor:டாக்டரின் பெயரும் கருவியில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கருவிகளை வாங்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியது.
பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க கருவிகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment