கதிர்வீச்சு இல்லை: நியூட்ரினோ இயக்குனர் திட்டவட்டம் - Agnipuratchi

கதிர்வீச்சு இல்லை: நியூட்ரினோ இயக்குனர் திட்டவட்டம்

Share This

நியூட்ரினோ ஆய்வு கூடத்தால் கதிர்வீச்சு இருக்காது என மைய இயக்குனர் விவேக் தத்தார் தேனியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: ஆய்வு கூடத்தில் வளிமண்டலத்தில் காஸ்மிக் கதிர்களுடன் வரும் நியூட்ரினோ துகள்கள் ஆராயப்படும். இதற்காக 1.3 டெஸ்லா ஆற்றல் கொண்ட மின்காந்தம் அமைக்கப்படுகிறது.
மலைக்கு கீழ் தான் ஆய்வுகூடம் அமைய உள்ளது. பூமிக்கு அடியில் அல்ல. கதிர்வீச்சு இருக்காது. சுற்று சூழல் பாதிக்காது. தொலைநோக்கியில் குறிப்பிட்ட திசையை மட்டும் ஆராய முடியும். இந்த ஆய்வு கூடம் மூலம் எத்திசையில் இருந்து வரும் துகள்களையும் ஆராய முடியும். நியூட்ரினோ துகள் வேகம் ஒளியை விட குறைவானது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages