காவேரி மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

காவேரி மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு அய்யா நேரில் சென்று நலம் விசாரித்தார் உடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் திருவள்ளூர்.மாநில துணை பொது செயலாளர்.கே.என் சேகர் அவர்கள் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர்.ஜெயராமண் அவர்கள் மாநில துணை தலைவர்.ஈகையார் தயாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் கலைஞர் கருணாநிதி என்கிற பல்கலைகழகம் பூரண குணமடைந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages