பா.ம.க வழக்கறிஞர் பாலு அவர்களின் இளைய மகனுக்கு தபால் தலை வெளியீடு. - Agnipuratchi

பா.ம.க வழக்கறிஞர் பாலு அவர்களின் இளைய மகனுக்கு தபால் தலை வெளியீடு.

Share This

பா.ம.க வழக்கறிஞர்  பாலு அவர்களின் இளைய மகனுக்கு தபால் தலை வெளியீடு.

பாமக வழக்கறிஞர் பாலு அவர்களின் இளைய மகன்  வசீகரன் அவர்கள் உலக அளவில் நடந்த ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்,

தங்கம் வென்ற  குத்துச்சண்டை வீரர் வசீகரன் அவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை தபால் தலை வெளியீடு செய்து பெருமை படுத்தியுள்ளது .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages