கட்சித்தலைமையால் அறிவிக்கப்படாத கட்சிப் பொறுப்புகளில் பலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நோட்டீஸ், அழைப்பிதழ், பேனர் போன்றவைகளில் படம் போட்டுக்கொண்டு குழப்பம் விளைவிக்கின்றனர். உதாரணமாக சட்டமன்றத் தொகுதி செயலாளர், தலைவர், துணைச் செயலாளர், துணை தலைவர் ஆகிய பொறுப்புகள் எதுவும் கட்சியில் அறிவிக்கப்படவுமில்லை. நியமனம் செய்யப்படவும் இல்லை. அதைப்போல தொண்டர் அணி அளவிலும் எந்த பொறுப்புகளும் இல்லை. மேலும் மாநில துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு மருத்துவர் அய்யா அவர்களிடம் நியமனக் கடிதம் பெறாமல் தாங்களே போட்டுக்கொண்டு குழப்பம் விளைவிக்காமல் தலைமையின் அறிவிப்புபடி செயல்பட வேண்டும்.
Home
அண்மை செய்திகள்
நியமனக் கடிதம் பெறாமல் பா.ம.க. கட்சி பொருப்புகளை தாங்களே போட்டுக்கொண்டு குழப்பங்களை விளைவிக்ககூடாது தலைமையின் அறிவிப்புபடி செயல்பட வேண்டும். ஜி.கே.மணி
நியமனக் கடிதம் பெறாமல் பா.ம.க. கட்சி பொருப்புகளை தாங்களே போட்டுக்கொண்டு குழப்பங்களை விளைவிக்ககூடாது தலைமையின் அறிவிப்புபடி செயல்பட வேண்டும். ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment