திமுக தலைவர் கலைஞரோ உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ளார் இதை சாக்காக வைத்து நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களிடம் கடையை அடை என தகராறு செய்யும் சிலபேர் , மாமுல் கேட்கும் சிலர் உள்ளனர் இங்கே இப்போது நீங்கள் வீடியோவில் பார்ப்பது
விருகம்பாக்கம் சேலம் "R.R அன்பு பிரியாணி" கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக தொண்டணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையை பாருங்கள்
யானைவரும் பின்னே மணி ஓசைவரும் முன்னே
என்பது போது திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே ரவுடிஸம் ஆரம்பித்து விட்டது ( மணிஓசையாக ரவுடிஸம் வந்து விட்டது)என பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்
No comments:
Post a Comment