கர்நடகா மாநிலம் யஷ்வந்தபுரர் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலினை அடுத்து, ஆந்திரா மாநிலம் விஜயநகர் வந்த ரயிலை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் பயணித்த 3 பேரின் பைகளில் இருந்த 1125 நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மூன்று பேரையும் கைது⛓ செய்து விசாரணை நடத்தியதில் ஹவுரா சென்று அங்கிருந்து வங்க தேசத்திற்கு ஆமைகளை கொண்டு செல்ல திட்டமிட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.
கடத்த முயன்ற 1000க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment