ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிசில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி.
சரத்கமல் - மணிகா பத்ரா ஜோடி வடகொரியா அணியை 3 - 2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு : மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
11வது நாள் முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் உள்ளது.
ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் ஆண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து கடிதம்.
தமிழக வீரர்கள் சரத்கமல், அமல்ராஜ் மற்றும் சத்தியன் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி.
No comments:
Post a Comment