29-ம் தேதி முதல் கொச்சி விமான நிலையம் இயங்கும் என விமானநிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. - Agnipuratchi

29-ம் தேதி முதல் கொச்சி விமான நிலையம் இயங்கும் என விமானநிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொச்சி விமான நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொச்சி கப்பற்படைக்கு சொந்தமான விமான ஓடுபாதையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்ட வந்தன.

இந்நிலையில் வரும் 29-ம் தேதி விமான நிலையம் இயங்கும் எனவும், மழை வெள்ளத்தால் விமான நிறுவன பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் 90 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages