கேரள வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. - Agnipuratchi

கேரள வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

Share This

ஏற்கனவே ரூ.5 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 1,500 லிட்டர் உயர்வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள்,10,000 போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்படும்.- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages