முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம் - Agnipuratchi

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம்

Share This

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கோல்கட்டா மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

89 வயதாகும் சட்டர்ஜி, நாட்டில் அதிக காலம் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, லோக்சபா சபாநாயகராக இருந்தார். அவையை நடத்துவதில் சிறந்தவர் என பெயர் பெற்றவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages