ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. - Agnipuratchi

ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

Share This

*காவிரி பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்பு.

*மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களைகட்டுகின்றது.

*தற்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.

*இன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

*மேலும் புதுமண தம்பதிகள் இந்நாளில் ஆற்றில் வந்து புதிய தாலியை மாற்றி கொள்ளும் வழக்கம் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages