அதிமுக செயற்குழு கூட்டத்தின் தேதி மாற்றம் - Agnipuratchi

அதிமுக செயற்குழு கூட்டத்தின் தேதி மாற்றம்

Share This

அதிமுக செயற்குழுக்கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செயற்குழுக் கூட்டம், தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages