கேரளா வெள்ள சீரமைப்புக்கு,முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் - Agnipuratchi

கேரளா வெள்ள சீரமைப்புக்கு,முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்

Share This

கேரளா வெள்ள சீரமைப்புக்கு, உலகெங்கும் உள்ள மலையாளிகள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்.

சம்பளத்தை முழுமையாக தர முடியாவிட்டாலும், தவணை முறையில் வழங்க வேண்டும் - பினராயி விஜயன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு 392 பேர் பலி, 33 பேரை காணவில்லை.

 வெள்ளம், நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதம், 20,945 வீடுகள் பகுதியளவு சேதம். ஆடு, மாடு உள்ளிட்ட 46,867 விலங்குகளும் உயிரிழப்பு,கோழி, வாத்து உள்ளிட்ட 1.72 கோடி 
பறவைகளும்,  உள்துறை தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages