உலக பாட்மின்டன் : பைனலில் சிந்து - Agnipuratchi

உலக பாட்மின்டன் : பைனலில் சிந்து

Share This

நான்ஜிங் : உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், உலக பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுஷியை எதிர்கொண்ட சிந்து, 21-16 ; 24-22 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சிந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்ள உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages