கடலூரில் மக்கள் நலனில் பா.ம.க - Agnipuratchi

கடலூரில் மக்கள் நலனில் பா.ம.க

Share This

கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  அங்காளங்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை, ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை

அங்குள்ள பா.ம.க நிர்வாகி ஜெ.பாரதிராஜா கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர். தலைமையில் அக்குழாயின் உடைப்பை சரிசெய்து மக்களுக்கு குடிநீர் வழங்க வழி வகை செய்யதுதரப்பட்டது....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages