சுங்கச்சாவடி ஊழியர்கள் - பொதுமக்கள் இடையே வன்முறை - Agnipuratchi

சுங்கச்சாவடி ஊழியர்கள் - பொதுமக்கள் இடையே வன்முறை

Share This

தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் அமைந்துள்ள தாசனா (Dasna) சுங்கசாவடியில் பயணிக்கும், ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் மீது

காசியாபாத் தேசிய நெடுஞ்சாலை (என்எச் 24) அமைந்துள்ள தாசனா (Dasna) சுங்கசாவடியில் வாகனத்தில் வந்த பயணியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர்கள் பணம் தர மறுத்ததால், இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சுங்கசாவடி ஊழியர்கள் ஐந்து பேர் மீது எப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages