முத்தலாக் அவசர திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Agnipuratchi

முத்தலாக் அவசர திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Share This

முத்தலாக் மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில், அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முத்தலாக் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இஸ்லாமிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்புகள் கூறி உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages