தமிழகத்தில் வரைவு வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். அனைத்து மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டது. அதில், ஆண் வாக்காளர்கள் 18,71,638, பெண் வாக்காளர்கள் 19,19,582 மூன்றாம் பாலினத்தவர் 906 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment