தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 70 ஆயிரம் டன் நிலக்கரியை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பி உள்ளது. அடுத்த கட்டமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று சென்னை வரவுள்ளன. தமிழகத்திற்கான மின்னுற்பத்திக்கு 69 சதவிகிதம்அனல் மின் நிலையங்களையே பெரிதும் நம்பி உள்ளது. இந்நிலையில் மின்னுற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், முன்னதாக, கடந்த 14ம் தேதி பிரதமருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி விவகாரம்-தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment