ஆளுங்கட்சி துவங்கும் புதிய 📺தொலைக்காட்சி சேனல் - Agnipuratchi

ஆளுங்கட்சி துவங்கும் புதிய 📺தொலைக்காட்சி சேனல்

Share This

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலாக ஜெயா டிவி இருந்தது. ஆனால் தற்போது அந்த சேனல் முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் ஒரு புது செய்தி சேனல் துவங்கப்படவுள்ளது. இந்த சேனலுக்கு 'நியூஸ் ஜெ' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேனலின் லோகோ மற்றும் மொபைல் ஆப் ஆகியவை வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages