தமிழகத்தில் அரிசியின் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி - Agnipuratchi

தமிழகத்தில் அரிசியின் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

Share This

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் தமிழகம் வந்தடைந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது. இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன் அடிப்படையில் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages