தோட்டகலை துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தினர், 5 ஆண்டுகளுக்கு மேலாக தோட்ட கலை துறையில் பணி செய்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்று கூறிய அவர்கள், இது போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
பணி நிரந்தரம் கோரி தோட்டகலை துறை ஆர்ப்பாட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment