ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ சர்வேஸ்வரா ராவ் சுட்டுக்கொலை. - Agnipuratchi

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ சர்வேஸ்வரா ராவ் சுட்டுக்கொலை.

Share This

அரக்கு வனப்பகுதியில் சர்வேஸ்வரா ராவை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர்.
ஒய்.எஸ்.ஆர். கட்சியிலிருந்து ஒருவாரம் முன்பு தெலுங்கு தேசத்திற்கு மாறியவர் சர்வேஸ்வரா.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு வனப்பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற தெலுங்கு தேசம் சட்சி எம்.எல்.ஏ சர்வேஸ்வரா மற்றும் அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சிவிரி சோமா ஆகியோர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொலை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages