காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து செயல்பட்டவரும், கோவை விமான நிலைய திறப்புவிழாவில் அப்போதைய (1991-96) தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரை மேடையில் வைத்துக்கொண்டே அவரை விமர்சித்து கோவை சிங்கம் என பெயரெடுத்தவரும், கோவை தொகுதியில் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சி.கே.குப்புசாமி அவர்கள் இன்று 27-09-2018 பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வழங்கி பெருமைப் படுத்தினார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்...
கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சி.கே.குப்புசாமி பா.ம.க இணைந்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment