பாஜக தேசிய செயலாளர் H ராஜாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் - Agnipuratchi

பாஜக தேசிய செயலாளர் H ராஜாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்

Share This

நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் : புதுக்கோட்டை திருமயம் காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

💥அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்

💥அரசு துறையை அவமான படுத்தும் வகையில் விமர்சித்தல்

💥சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல்

💥சட்டத்தை மீறுதல்

💥இரு பிரிவினர் இடையே கலகத்தை ஏற்படுத்த முயற்சித்தல்

(பேசிய வீடியோ:- https://youtu.be/TfLsQ99DXXE )

உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் H.ராஜா மீது திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages