தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வளாகத்தில், 10 திரையரங்குகளை பிவிஆர் நிறுவனம் நிறுவி உள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பிட வசதியுடன் இந்த திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 10 திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 594பேர் அமர்ந்து படம் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment