திரு. ப. ராமச்சந்திரன் ஆதித்தனார் அவர்களின் 5"ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - Agnipuratchi

திரு. ப. ராமச்சந்திரன் ஆதித்தனார் அவர்களின் 5"ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share This

திரு. ப. ராமச்சந்திரன் ஆதித்தனார் அவர்களின் 5"ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், வடக்கு மண்டல இணை பொது செயலாளர் மத்திய இரயில்வே துறை முன்னாள் இணை அமைச்சர் திரு.ஏ.கே.மூர்த்தி M.A EX.MP அவர்கள், மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் ஒருங்கிணைந்த சென்னைமாவட்ட அமைப்பு செயலாளர் திரு.மு.ஜெயராமன். தென்சென்னை மாநில துணைப்பொது செயலாளர் தி.இரா.சகாதேவன். மத்திய சென்னை மாநில துணைப்பொது செயலாளர் முஸ்தபா மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் ஏழுமலை ஜமுனா கேசவன் அமைப்பு செயலாளர் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages