சென்னையில் 2019 ஜனவரி மாதம் 23, 24ம் தேதிகளில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும், அதனை முன்னிட்டு நந்தம்பாக்கத்தில் பொருட்காட்சி நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில் பங்கேற்பதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது, 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ள இந்த பொருட்காட்சியிற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்தார். அதில் 9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் பங்குபெற்றது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தியாகியதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடவேண்டியவை.
சென்னையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு-தேதியினை அறிவித்த தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment