திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் க. அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென காய்ச்சல், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அன்பழகன் அண்மை காலமாக ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment